Connect with us

News

கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் !

Published

on

அமெரிக்காவில் வாஷிங்டன்னில் நடந்த இசைத் திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள சிறிய ஒரு மைதானத்தில் ஒரு திருவிழாக் கூட்டம் நடைபெற்றது.

டிராவிஸ் ஸ்கார்ட் போடும் போது ரசிகர்கள் அனைவரும் மேடையை நோக்கி ஓடும் போது பல ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 8 பேர் நெரிசலில் சிக்கி உயிர் இழந்துள்ளார்கள் இதனால் இந்த இசைத் திருவிழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

காயமடைந்த பல மக்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending