Connect with us

News

கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி !

Published

on

நகை கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5 சவரன் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை அழைத்துள்ளார் 5 சவரன் வரை கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அதன்படி 55 தரவுகள் செய்யப்பட்டதாகவும் இதன் அடிப்படையில் தகுதி தகுதி உடையவருக்கு 5 சவரன் வரை தள்ளுபடி செய்ய இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபூர்வமாக இந்த தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் 2021 திமுக தேர்தல் அறிக்கையின் படி கூட்டுறவு வங்கி அதிகப்படியான வரன்கள் பெறப்பட்டுள்ளது. இதனை குறித்து அவர் கண்டிக்கும் வகையில் ஐந்து பவனுக்கு உட்பட்ட நகைகளை தள்ளுபடி செய்யலாம் என அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த ஆட்சியில் நகைக்கடன் களிலும் நடைபெற்று இருப்பதாக அவர் சந்தேகப்பட்டார். இதன் காரணமாகவே இந்த தள்ளுபடி அவர் அறிவித்துள்ளார் மற்றும் இவ்வாறு முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற நோக்கத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

அனைத்து நகைகடன் பெயர் கூட்டுறவு சங்க விபரம் ஆதார் எண் கணக்கு எண் உள்பட 52 வகையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது ஒரு ஏழைகள் மட்டுமே கடன் தள்ளுபடியை பெற முடியும் என அரசு கருதுகிறது.

பயிர் கடன் வாங்கியதில் பயன்பெற்றவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இதில் அதிக முறைகேடு நடந்திருப்பதாக முதலமைச்சர் ஆராய்ந்ததில் தெரிய வந்துள்ளது. இறைவி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending