Connect with us

News

குழந்தையை தாய் கொடுமையாக தாக்கும்…

Published

on

பெற்ற குழந்தையை தாய் கொடுமையாக தாக்கும் வீடியோ வைரல் ஆனது எடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து உடனடியாக கைது செய்தனர்.

ஆந்திரா மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் இவரது மனைவிக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த நாற்பது நாட்களுக்கு முன் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு ஆந்திராவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு இரண்டு குழந்தைகளுடன் சென்று விட்ட நிலையில் நேற்று முன்தினம் 2 வயது குழந்தை பிரதீப்பை துளசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது குழந்தையை அவர் கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்துவது கான் போரை அதிர்ச்சியடைய செய்தது. (குழந்தையை தாய் கொடுமையாக தாக்கும்)

இந்த வீடியோவை கண்ட அவரது கணவர் வடிவழகன் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட இருக்கலாம் என தெரிகிறது.

இதனால் ஆந்திர மாநில வனத்துறை எடுத்தாராம் பள்ளி கிராமத்திற்கு சென்ற தமிழ்நாடு போலீசார் கைது செய்து அழைத்து வந்து செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending