Connect with us

Corona

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை

Published

on

கெரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் இந்நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி எழுதலாமா வேண்டாமா என மருத்துவ குழு நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இதில் முதல்கட்ட ஆலோசனையில் கெரோனா தொற்றிற்கு பெரிய வகையில் குழந்தைகள் காரணமாக மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.

மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கெரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவ்வாறு செலுத்த வேண்டும் என்றால் உங்களது விருப்பம் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொட்டு நோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending