Connect with us

Corona

குழந்தைகளுக்கு கோவாக்சின் பாதுகாப்பானதா ?

Published

on

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசிற்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்வதாக தகவல் வெளியாகிறது.

2 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பு எனவும் கூடிய விரைவில் அனைத்து குழந்தைகளுக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தவண்டும் என அரசு அறிவிக்கும் எனவும் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.

இன்னும் சில பரிசோதனை முடிவுகள் இருப்பதாகவும் அது முடியும் தருணத்தில் அடுத்த முடிவு எடுக்கப்படும் எனவும் மருத்துவ நிபுணர் குழுக்களால் சொல்லப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending