Connect with us

Corona

குழந்தைகளுக்கு கெரோனாவுக்கு புதிய மருந்து !!!

Published

on

சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் ‘சைகோ வி-டி’ என்ற புதிய மருந்தை உருவாக்கி உள்ளது. இதை குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.

அடுத்த மாதம் மத்திய அரசுக்கு அது சப்ளை செய்யப்படும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இருக்கிறார்கள்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் வரும் மூன்றாவது கொரோனா அச்சம் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் அதிகப்படியான பூசைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த எடுத்து 1 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வரும் சுகாதார அமைப்பு ஒரு தடுப்பூசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.

அந்த நிறுவனத்தின் பெயர் சைடுஸ் காடிலா இந்த நிறுவனம் பல மாதங்களாக ஆராய்ச்சி செய்த பின்னரே சைகோ வி-டி என்ற தடுப்பு மருந்தை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான அனுமதியை கடந்த மாதம் இந் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்நிறுவனம் ஓசையில்லா மருந்து செலுத்தும் ஆராய்ச்சியிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது.

இனிவரும் வருங்கால சந்ததிகளுக்கு ஓசையில்லா தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பிளாஸ்மா முறையில் திருப்பிச் செலுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending