Connect with us

News

குழந்தைகளுக்கு இல்லம் தேடி வரும் கல்வி !

Published

on

குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என்றும் வீட்டிற்கு தேடி வந்து கல்வி சொல்லிக் கொடுக்கப் படலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகிறது.

கெரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த சூழ்நிலையில் இப்போது ஆங்காங்கே கல்லூரிகள் பள்ளிகள் எல்லாம் திறந்தனர் இப்போது நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என ஆலோசனை நடந்து கொண்டு வருகிறது.

சிறு குழந்தைகளுக்கு கெரோனா தொற்று பழகி விடும் என்ற பயத்தில் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்ப பயப்படுவதால் வீட்டிற்கு சென்று பாடம் எடுக்க புதிய ஆலோசனை நடந்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending