Connect with us
குமரியில் சுற்றுலாவிற்கு செல்ல மக்களுக்கு தடை !!! குமரியில் சுற்றுலாவிற்கு செல்ல மக்களுக்கு தடை !!!

News

குமரியில் சுற்றுலாவிற்கு செல்ல மக்களுக்கு தடை !

Published

on

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தளமாக குமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல சுற்றுலா தளங்கள் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

மேலும் இந்த சுற்றுலா தளத்தை பார்வையிட பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வருகின்றனர்.

தற்போது இந்த மாதம் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொது மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல அம்மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending