Connect with us
குன்னூர் கிராம மக்களுக்கு 2.50 கோடி ரூ உதவி !!! குன்னூர் கிராம மக்களுக்கு 2.50 கோடி ரூ உதவி !!!

News

குன்னூர் கிராம மக்களுக்கு 2.50 கோடி ரூ உதவி !

Published

on

நீலகிரி குன்னூர் பகுதியில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் மேலும் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்து பெரும் உதவி செய்துள்ளனர்.

இந்த உதவிக்கு நன்றி செலுத்தும் விதமாக நஞ்சப்ப சத்திரம் கிராமத்திற்கு தமிழக அரசு சார்பில் இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த இரண்டரை கோடி ரூபாயில் பழுதான அந்த மக்களின் வீடுகள் தொடர் மழை காரணமாக பழுதாகி இருந்தது.

இதனை சரிசெய்ய மற்றும் நீர்த் தொட்டிகள் அமைப்பது போன்ற பல சலுகைகள் இந்த இரண்டரை கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

மற்றும் தென் பிராந்திய தலைமை அதிகாரி பல நலத்திட்ட உதவிகளையும் இந்த மக்களுக்கு செய்தார் மேலும் இந்த பகுதியில் வெளிநபர்கள் வராத அளவிற்கு விபத்து நடந்த பகுதியை அடைத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending