Connect with us
குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் !!! குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் !!!

News

குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம்

Published

on

இரு தினங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 நபர்களில் ஒருவரை தவிர அனைவரும் உயிரிழந்தனர்.

இருவரின் உடல்களும் ராணுவ பரி சோதனைகள் அனைத்தும் முடிந்த உடன் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன மேலும் பிரதமர் மோடி இறுதி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு இன்று டெல்லியில் காமராஜ் மார்க் என்ற வழியாக டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பரார் சதுக்கத்தி மயானத்திற்கு இருவரது உடல்களும் கொண்டுவரப்பட்டது.

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் ஆகிய இருவரையும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் இணைந்து இறுதி சடங்குகளை நடத்தி முடித்தனர்.

அதன்பின் அவர்களது மகள் இருவரும் இணைந்து தாய் மற்றும் தந்தை உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி நெருப்பால் எரியூட்டினர் மேலும் 17 பீரங்கி குண்டுகள் உடன் இறுதி மரியாதை வழங்கப்பட்டு அந்த இடத்தில் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் நின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending