Connect with us

News

குடும்பத் தகராறில் தூக்கிட்டு தற்கொலை !

Published

on

கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டத்தில் நாகேந்திர கடா கிராமத்தை சேர்ந்தவர் மால்ப்பா இவருக்கு வயது 30 இவர் மனைவி சுதா வயது 24 இவருக்கு மூன்று மாத ஒரு பெண் குழந்தை உள்ளது இவர்களின் வீடு ஒரு தோட்டத்தில் அமைந்துள்ளது

மல்லப்பா இவரின் வீடு காலையில் கதவு திறக்கப்பட காரணத்தினால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் கதவை தட்டி பார்த்தனர் கதவு திறக்காத காரணத்தினால் ஜன்னலைத் திறந்து பார்க்கும் பொழுது சுதா மற்றும் குழந்தை ஒரு அறையில் தூக்கிட்டு நிலையிலும் மற்றொரு அறையில் அவர் கணவன் மல்லப்பா தூக்கில் தொங்கியபடி இருந்தார்

உடனே ஒரு மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்து போலீசார் கதவை திறந்து பார்க்கும் பொழுது இந்த சம்பவம் தெரியவந்தது போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இவர்களிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு சுதா அவர் குழந்தையை தூக்கிட்டு அவரும் தூக்கில் தொங்கி இறந்திருக்கலாம் பிறகு அவர் கணவர் தூக்கிட்டு இறந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending