Connect with us

News

குடிநீர் வரி செலுத்த இன்று கடைசி தேதி !

Published

on

தமிழகத்தில் ஆண்டுக்கு 2 முறை குடிநீர் கட்டணம் மற்றும் கழிவுநீர் அகற்றும் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது . இந்த வரியை செலுத்தவில்லை எனில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் மூலம் இணைய தளத்தில் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் குடிநீர் வரியை செலுத்தி கொள்ள முடியும் தலைமை அலுவலக வசூல் மையம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வரி கட்டுவதற்கு அவகாசம் அளித்துள்ளது இதுவரை வரி செலுத்தாமல் இருந்தால் விரைந்து வரி செலுத்துமாறு மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது

தமிழகத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை குடிநீர் வரி கட்ட வேண்டும் என திட்டத்தை கொண்டு வரக் காரணம் யாரும் யாரையும் காயப்படுத்துவது தவிர்க்கவும் அவரவருக்கு குடிநீர் மற்றும் அந்த ஏற்பாடுகள் பொய் சேரவும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது இந்தத் திட்டத்திற்கு “விவாத் சே விஸ்வாஸ்” என்ற பெயர் வைத்தது நமது தமிழக அரசு

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending