Connect with us
கிளிமஞ்சாரோ மலையில் ஏறி அசத்தும் நிவேதா !!! கிளிமஞ்சாரோ மலையில் ஏறி அசத்தும் நிவேதா !!!

Cinema news

கிளிமஞ்சாரோ மலையில் ஏறி அசத்தும் நிவேதா !

Published

on

உலகில் மிக உயரமான மலையில் ஒன்றான கிளிமஞ்சாரோ மலையில் மலையேற பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஏற முடிந்த நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் நடிகையான நிவேதா தாமஸ் மலையில் ஏறிய புகைப்படம் அண்டை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் இந்த மலையில் ஏறுவதற்காக ஆறு மாதங்கள் கடும் பயிற்சி எடுத்ததாகவும் மற்றும் ஆப்பிரிக்காவின் 5.895 மீட்டர் கொண்ட கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தில் பின் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இவர் இந்த மலை ஏறியதில் இந்தியாவிற்கே பெருமை அளிக்கும் வண்ணமாக இவர் இந்தியாவின் தேசியக் கொடியை கையில் ஏந்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனால் அனைவராலும் அவர் பாராட்டுகள் பெறுகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending