Connect with us
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை !!! கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை !!!

News

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை !

Published

on

இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு பரவியிருக்கிறது மேலும் சில மக்களுக்கு பரவி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மக்கள் உறவினர்களுடன் கூட்டம் சேர்த்து கொண்டாட்டமாக இருப்பார்கள் தற்போது இதனால் தொற்று வேகமாக பரவலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக டெல்லியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட அங்கு சில விதிமுறைகள் முன்வைத்து இருப்பதாக கூறப்படுகிறது கூட்டம் சேர்க்க கூடாது எனவும் சாலைகளில் செல்லும்போது இடைவெளி விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தலாம் என கூறப்படுகிறது மேலும் இந்த பண்டிகை காலங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending