Connect with us

News

கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை !

Published

on

கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது கோவில் நிர்வாகம் வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கவிருக்கும் திருவிழா எல்லா ஆண்டும் சுமார் 25 லட்சம் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவைக் காண்பதற்காக மற்றும் ஆசி பெறுவதற்காக வருவது வழக்கம்.

தற்போது கொரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தாலும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் திருவிழாவைக் கொண்டாட கோவில் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

நவம்பர் 17ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு மேல் வழக்கு பூஜை என்பதால் பக்தர்கள் எவரும் கோயில் எல்லைக்குள் வருவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது மேலும் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்கள் எவரும் கிரிவலம் செல்ல தடை விதித்துள்ளது.

செய்தி மாதங்களாக கிரிவலம் செல்லும் மக்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து விட்டு அதற்கான சான்றிதழ் வைத்து காட்டிய பின்னரே கிரிவலத்தில் கோவில் நிர்வாகம் அவர்களை அனுமதித்து வந்தது தற்போது அவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தாலும் அந்த சான்றிதழில் உள்ள பக்தர்கள் வைத்து இருந்தாலும் அவர்களுக்கு கிரிவலம் செல்ல தடை கோரியுள்ளது கோவில் நிர்வாகம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending