Connect with us

News

காஷ்மீரில் பொதுமக்கள் சுட்டு கொலை !!!

Published

on

காஷ்மீரில் சிறிது நாட்களுக்கு முன்பு ஆசிரியர் மற்றும் பெண் முதலமைச்சர் இருவர் கொல்லப்பட்டனர் இந்நிலையில்

கடந்த ஒரு வாரத்தில் ஏழு பேர் வரை கொல்லப்பட்டனர் இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது இதனை அடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணி மிகவும் அதிகரித்து தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் படுகொலைக்கு காரணமான பயங்கரவாதிகள் பதிமூன்று பேர் 9 என்கவுண்டரில் கொல்லப்பட்டிருப்பதாக ஜிஜி விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending