Connect with us

Central Government Job;s

UPSC Recruitment 2021| 12th Pass | 400 Vacancies |Government Jobs

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படியுனா UPSC ல இருந்து வந்துருக்க ஒரு அருமையான Job அ பற்றி தான் பார்க்கப்போறோம்.(UPSC Recruitment)

இது நிரந்தரமான அரசு பணி.

நீங்க பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும் அதற்கு மேல் படித்தவர்களும் தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவை இல்லை.

காலிப்பணியிடங்கள் – 400

இந்த வேலைக்கு இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

SC மற்றும் ST பிரிவினர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது மற்ற அனைத்து பிரிவினர்களுக்கும் கட்டணம் உண்டு.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களும் தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கான மாத சம்பளம் Rs – 56,100/-

Notification link கீழ Download button ல இருக்கு அதுல போய் Download பண்ணுங்க.

இப்போ நாம Notification Full Detail ஆ பார்க்கலாம்:

மொத்தம் இருவகையான பணிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.
National Defence Academy மற்றும் Naval Academy Examination.

இதில் National Defence Academy க்கு 370 காலிப்பணியிடங்கள் இருக்கு இதுல 208 பணியிடங்கள் Army, 42 பணியிடங்கள் Navy மற்றும் 120 பணியிடங்கள் Air Force.

மீதமுள்ள 30 காலிப்பணியிடங்கள் Naval Academy க்கு இதற்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மொத்தமா 400 காலிப்பணியிடங்கள்.

இது முதல்ல சொன்ன மாதிரி UPSC ல இருந்து தான் இந்த வேலைக்கு ஆட்கள் எடுக்குறாங்க UPSC னா என்ன அப்படியுனா Union Public Service Commission.

Notification வெளியீட்டு உள்ள நாள் 09-06-2021
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 29-06-2021

இந்த வேலைக்கு உங்களுக்கு தகுதி சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லை என்றால் விண்ணப்பிக்க வேண்டும்.

Age Limit:


02-01-2003 லிருந்து 01-01-2006 இதற்குள் பிறந்தவர்கள் மற்றும் திருமணம் ஆகாத ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

Exam Centre:

இதற்கு தேர்வு எழுதும் இடம் இந்தியா முழுவதும் இருக்கும் நீங்க தமிழ் நாட்டில் இருந்து விண்ணப்பம் செஞ்சிங்க அப்படியுனா நீங்க சென்னைல மட்டும் தான் தேர்வு எழுதுற மாதிரி இருக்கும் (UPSC Recruitment)

Application Fee:

SC / STNO FEE
Other’sRS 100/-

How To Apply:

Apply பண்ணுறதுக்கமான Official website link கீழ இருக்கு Apply பண்ணுறவங்க சுலபமா அதுல போய் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Scheme of Examination:

SubjectCodeDurationMaximum marks
Mathematics012.30 Hours300
General Ability
Test
022.30 Hours600
Total900

Syllabus Of The Examination:

மொத்தம் இரண்டு வகையான தேர்வுகள் உள்ளன,

Paper – 1

இதுல உங்களுக்கு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இருக்கும்.

Mathematics ல இருந்து தான் வினாக்கள் இருக்கும்.

Paper – 2

இதுல உங்களுக்கு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இருக்கும்.

இதற்கு General Ability ல இருந்து தான் வினாக்கள் இருக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending