Connect with us

News

கார் மலையிலிருந்து சரிந்ததில் 12 பேர் பலி !

Published

on

டேராடூன் அருகே பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் அருகே புல்ஹா பைலா என்ற சாலையில் மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்து அருகிலிருந்த மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்

டேராடூன் ஒரு சுற்றுலா தளம் என்பதால் அங்கு அதிக மக்கள் எப்போதும் செல்வார்கள் இதில் ஒரு குடும்பமாக சென்று உள்ளார்கள் அப்பொழுது வாகனம் தடுமாறி பள்ளத்தில் விழுந்து உள்ளது.

இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவே இவ்வாறு சுற்றுலாத்தலங்கள் செல்லும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உணர்ந்து செல்லுமாறு மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending