Connect with us

News

காதல் மனைவிக்கு தாஜ்மஹால் பரிசு !

Published

on

மத்திய பிரதேசம் புர்ஹான்பூர் என்ற பகுதியில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஆனந்த் சோக்சே தனது காதல் மனைவிக்காக வீட்டை தாஜ்மஹால் போன்று கட்டி மனைவிக்கு பரிசளித்துள்ளார்.

தாஜ்மஹாலில் உருவாக உண்மையான கதை ஷாஜகானின் மனைவி மும்தாஜ் உயிர் இழநததன் காரணமாக அவர் ஆக்ராவில் தாஜ் மஹால் என்ற பேரில் அவருக்கு சமாதி உருவாக்கினார்.

ஆனால் உண்மையான கதையில் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் உயிரிழந்த இடம் புர்ஹான்பூரில் தான் ஆனால் அவர் ஆக்ராவில் தாஜ்மகால் கட்டினான்.

ஆனந்த் சோக்சே உயிருடன் இருக்கும் மனைவிக்காக இப்போது புர்ஹான்பூரில் தாஜ்மஹால் கொண்டே வீடு வந்து அமைத்துள்ளார் இந்த வீடு அமைக்க மேற்கு வங்காளத்தில் இருந்து பல கட்டிட கலைஞர்களை அழைத்து ஆலோசித்து தாஜ்மஹால் போன்று வீட்டை அமைத்தார்.

இதில் நான்கு படுக்கையறைகள், தியான அறை, புத்தக அறை போன்றவற்றை அமைத்து மேலும் ராஜஸ்தான் மார்பில் கற்களை கொண்டு தரையை சிறப்பாக அமைத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending