Connect with us
காதல் ஜோடிகள் பேருந்தில் தற்கொலை முயற்சி !!! காதல் ஜோடிகள் பேருந்தில் தற்கொலை முயற்சி !!!

News

காதல் ஜோடிகள் பேருந்தில் தற்கொலை முயற்சி !

Published

on

காதல் திருமணம் செய்து கொள்ள பெற்றோர் எதிர்த்ததில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லோகேஸ்வரி தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த வியந்து கொண்டிருந்த இந்த இரு காதல் ஜோடிகளும் விஷம் வாங்கி வைத்துள்ளனர் இவர்கள் இருவரும் இந்த விஷத்தை குடித்து போய்விடலாம் என எண்ணியிருந்தனர்.

மேலும் அது போன்று இருவரும் பிரிந்து சென்று கொண்டிருக்கும்போது விஷத்தை அருந்தி உள்ளனர் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதன்பின் காவலர்கள் விரைந்து வந்து அவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending