Connect with us

News

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு !

Published

on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் உடல்நலக்குறைவால் திருச்சியில் வைத்து உயிரிழந்தார் இவருக்கு 67 வயது என்பது குறிப்பிடத்தக்கது

1991-96 வரை திருச்சி லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிந்துள்ளார் மற்றும் இவர் ஆட்சியில் இருக்கும் பொழுது மக்களுக்கு பல நன்மைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மற்றும் இவரது இறுதிச்சடங்கில் பல அரசியல் பிரமுகர்கள் கலந்துள்ளனர் கலந்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending