Connect with us

News

காகித தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து !

Published

on

குஜராத் மாநிலத்திலுள்ள வல்சாத் மாவட்டத்தில் வாவி நகரில் மிகப்பெரிய காகித தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது திடீரென நேற்று நள்ளிரவு 4 மணி அளவில் தீப்பிடித்து தொழிற்சாலை எரிந்தது உடனடியாக தீயணைப்பு துறை வாகனங்கள் அங்கு வரப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

தீயணைப்பு துறையினர் சுமார் 5 மணிநேர உழைப்பிற்கு பின்னரே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது தீயணைப்பு துறையினர் பல இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களை கொண்டுவரப்பட்டு இந்த பிரமாண்ட கார் தொழிற்சாலையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்

உடனடியாக பாபி நகரத்தில் உள்ள காவல் துறையினர் விரைந்து வந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏதேனும் முன் நிறுத்தினால் அந்த தொழிற்சாலைக்கு வைக்கப்பட்டதா அல்லது யாராவது தீ வைத்தார்களா என்றும் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர் குறிப்பாக அங்கிருந்த மூலப்பொருட்கள் மற்றும் அனைத்து உபகரணங்களும் எரிந்து சாம்பலாகி விட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending