Connect with us

Cinema news

கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள் !

Published

on

தமிழகத்தைச் சேர்ந்தவர் கவிஞர் வாலி இவர் பாடல்கள் பாடுவதில் வல்லவர், கவிதை எழுதுவதிலும் மற்றும் ஓவியத்திலும் இவர் சிறந்தவர் பல விழிப்புணர்ச்சி பாடல்களைப் இவர் பாடியுள்ளார்.

இவர் மொத்தமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் இவர் ஸ்ரீரங்கத்தில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறந்து உள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் பிரபல பத்திரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மற்றும் இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக இருப்பதாகவும் பல பாடலாசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending