Connect with us

News

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் !

Published

on

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் உயிரிழந்த நிலையில் அந்த இளைஞர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரம் ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் சீதா இவருடன் சக மாணவர்களுடன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அருகிலிருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று உள்ளார். திருப்பூரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆண் நண்பர் என்று சொல்லப்படுபவர் இவர் தனியாக பேச வேண்டும் என்று சீதாவை கூப்பிட்டு இருக்கிறார்.

உடனே அந்தப் பெண் சக நண்பர்களை அனுப்பிவிட்டு இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதனையடுத்து தானும் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் மற்றும் சக தோழிகள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து பெண்ணை காப்பாற்றியதர்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த ஊர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்பொழுது சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் ஒருவன் பரவாயில்லை முதலியார் காலத்தில் தவறா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending