Connect with us

News

கல்லூரியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம்

Published

on

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் ( art’s and science ) கல்லூரிகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டுமென கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என எண்ணி குழப்பத்தில் உள்ளனர் நீங்கள் கல்லூரிக்கு தொடர்பு கொண்டால் போதும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending