Connect with us
கலைஞரின் உதவியாளர் மறைவு திமுக அதிர்ச்சி !!! கலைஞரின் உதவியாளர் மறைவு திமுக அதிர்ச்சி !!!

News

கலைஞரின் உதவியாளர் மறைவு திமுக அதிர்ச்சி !

Published

on

திமுக கட்சியின் முன்னாள் மறைந்த முதலமைச்சர் கலைஞரின் உதவியாளராக சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றினார் கோ சண்முகநாதன் அவர் தற்போது உடல்நிலை குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவரது மரணத்திற்கு திமுக கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர் குறிப்பாக டி.ஆர்.பாலு, கே.எஸ். அழகிரி ஆகியோர் கோ சண்முகநாதன் ஐயா இல்லாதது எங்களுக்கு பேரிழப்பு எனக்கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோ சண்முகநாதனுக்கு 80 வயது இவரின் வயது காரணமாக பல நாட்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் இவர் கலைஞர் எப்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் நாளிலிருந்து இதுவரை திமுக கட்சியில் இணைந்தேஉள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending