Connect with us

News

கலெக்டர் காலில் விழுந்து கதறிய விவசாயிகள் !

Published

on

கோவையில் விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விவசாயிகளிடம் இருந்து அவர்கள் நிலங்களை கையகப்படுத்த்தி உள்ளனர்.

சுமார் 1506 ஏக்கர் நிலங்கள் அவளிடமிருந்து கைப்பற்றி அவர்கள் அன்றாட வாழ்வாதாரங்களை அளிக்கும் மற்றும் அவர்களை நம்பியிருக்கும் வியாபாரிகளும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர்

கோவை மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் இரண்டு வருவாய் கிராமங்களும் அதன்பிறகு மேட்டுப்பாளையம் வட்டாரத்திலுள்ள 2 வருவாய் கிராமங்களும் ஆக மொத்தம் நான்கு வருவாய் கிராமங்கள் விவசாயம் செய்து வருகின்றார்கள் இவர்களின் நிலங்களை தொழிற்சாலை மற்றும் பல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளனர்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவையில் உள்ள விவசாயிகளும் அவரை நம்பி வாழும் தொழிலாளர்களும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வட்டாட்சியர் வெளிச் செல்லும் நேரத்தில் பெண்ணொருவர் வட்டாட்சியரின் காலில் விழுந்து விண்ணப்பத்தை கொடுத்தார் அந்த விண்ணப்பத்தை அவர் பெற்று நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending