Connect with us

News

கர்ப்பிணி பெண்களுக்கு அதிர்ச்சி செய்தி !

Published

on

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி பெண்கள் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 150 நாட்களில் இருந்து 270 நாட்கள் ஆக உயர்த்தி அப்போதைய தி.மு.க அரசு உத்தரவிட்டது.

இந்த விடுமுறை நாட்களுக்கு முழுமையான சம்பளமும் வழங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது இந்த ஆணையில் வீட்டு வாடகை படியும் அடங்கும்.

இத்தகைய சூழ்நிலையில் தற்போது அமைந்துள்ள தி.மு.க தலைமையிலான அரசு இதனை 12 மாதங்களாக அதாவது 365 நாட்களாக விடுப்பு அளித்து ஆணை பிறப்பித்தது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்யப்பட்ட தாக்கல் 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பின் அரசு ஊழியருக்கான பேறுகால அடிப்படையில் விடுப்பு 9 மாதங்களில் இருந்து கூடுதலாக 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்றும் இந்த உத்தரவு கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகவும் இந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

திருமணமான 2 க்கும் குறைவான குழந்தைகளை கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு நாட்களை ஓராண்டாக உயர்த்தியது சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் பணி வரன்முறைப்படுத்த தற்காலிக பெண் ஊழியருக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.

எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருக்கும் பொழுது தற்போது பெண் ஊழியர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதன்படி பேறுகால விடுப்பு எடுத்து செல்லும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending