Connect with us
கரூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தகவல் !!! கரூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தகவல் !!!

News

கரூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தகவல் !

Published

on

கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தகவல் அளித்தனர் தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் தான்தோன்றிமலை, கருப்புக்கவுண்டன் புதூரில் நில நடுக்கத்தை மக்கள் நன்கு உணர்ந்ததாகவும் தகவல் அளித்துள்ளனர் மேலும் சில பகுதிகளில் இது போன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு கரூரில் திடீரென கட்டிடங்கள் அதிர்வு அடைந்துள்ளன மேலும் அங்கிருந்த உணவகங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் அதிர்ச்சியில் உடைந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending