Connect with us

News

கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் மெரினா கடற்கரை

Published

on

சென்னையில் தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால் அங்கு மழைநீர் செல்ல வழியில்லாமல் அந்த மழை நீரை அனைத்தும் அங்கு உள்ள சாக்கடை நீருடன் கலந்து தேங்கிவிட்டது.

இந்நிலையில் அந்தத் தண்ணீரானது கொஞ்சம் கொஞ்சமாக கொசஸ்தலை ஆறுகள் வழியாக நேரடியாக இந்தச் சாக்கடை நீருடன் கலந்த மழைநீரும் நேரடியாக மெரினா கடற்கரைக்கு சென்று கலந்து விடுகிறது.

இதன் காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் கருப்பு நிறமாக காணப்படுகிறது மெரினா கடற்கரையில் மொத்த சாக்கடையும் அங்குதான் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தக் கழிவுகளை தூர்வாரும் பணி கூடிய விரைவில் நடக்கும் என கூறப்படுகிறது மழைநீர் செல்ல இடம் இல்லாததே இதற்கு காரணம் என கூறுகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending