Connect with us
கமல்ஹாசனின் இயக்குனர் இன்று காலமானார் !!! கமல்ஹாசனின் இயக்குனர் இன்று காலமானார் !!!

Cinema news

கமல்ஹாசனின் இயக்குனர் இன்று காலமானார் !

Published

on

முன்னனி திரைப்பட இயக்குனர் ஆன K.S சேதுமாதவன் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் இவர் பல படங்களை இயக்கி உள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் நம்மவர் படத்தையும் இவர் தான் இயக்கி உள்ளார் மேலும் இவர் மலையாளம் மொழியில் பல படங்களை இயக்கி உள்ளார் இவர் மலையாள மொழியில் பெரும் பங்கு வகித்தார்.

இவர் 1961 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமானார் மேலும் இவருக்கு 90 வயது ஆனது வயது காரணமாக இவர் இன்று உயிரிழந்தார் இவரது மறைவிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending