Connect with us

Cinema news

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மரணம் !

Published

on

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று அக்டோபர் 29-10-2021 11:45 அளவில் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது சிகிச்சை பலனின்றி இறந்ததாக பல நடிகைகள் இணையதளங்களில் பகிர்ந்துள்ளனர் மற்றும் காலையில் விக்ரம் மருத்துவமனைன் மருத்துவர்கள் அவர் உடல்நிலை பற்றி அறிவித்திருந்தனர்.

நாங்கள் ஒழுங்காக சிகிச்சை அளித்துக் கொண்டு இருக்கிறோம் எனவும் ஆனால் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending