Connect with us

News

கனமழை 20 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று 20 மாவட்டங்களுக்கு விடுமுறை என அந்த அந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுபுரம், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, பெரம்பலூர், செங்கல்பட்டு, நாமக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை கள்ளகுறிச்சி, திருவாரூர், சென்னை, திருச்சி, வேலூர், திருப்பத்தூர், கரூர் மாவட்டம்.

இன்னும் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்ந்து வருவதால் இன்னும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending