Connect with us

News

கனமழை நிவாரணமாக 2000 ரூபாய் அரசு அறிவிப்பு

Published

on

பருவமழை காரணமாக பல இடங்களில் மழையினால் மக்கள் உணவின்றி பசியால் தவித்து வருகின்றனர் இதன் காரணமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பு ஒன்று அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசு 2000 ரூபாய் நிதியுதவி கொடுப்பதாக ஆலோசனை நடந்து கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக கூறப்படுகிறது.

பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மக்களுக்கு பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றனர் அந்த நிலையில் தற்போது தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மழையினால் பாதிக்கப்பட்டவருக்கு நேரில் சென்று உதவினார் அதோடு அவர் 2000 ரூபாய் கனமழை காரணமாக தவிக்கும் மக்களை கொடுப்பதாக கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending