Connect with us

News

கனமழை காரணமாக 6 மாவட்டத்திற்கு விடுமுறை !

Published

on

வடகிழக்கு காற்றழுத்தத் தாழ்வு இன் காரணமாக வடகிழக்கு பருவ மழை தொடங்கியது இதன் காரணமாக மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதில் கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது

அதிலும் குறிப்பாக தஞ்சை நெல்லை கரூர் ராமநாதபுரம் மயிலாடுதுறை ஆகிய பிற மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் அதாவது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து நேரடி வகுப்புகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது மழையின் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending