Connect with us

News

கனமழை காரணமாக 6 மாவட்டத்திற்கு விடுமுறை !

Published

on

நேற்று பெய்த கனமழை காரணமாக 6 மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தனர்.

தற்போது இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற 6 மாவட்டத்திற்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு கொடுத்துள்ளனர்.

மேலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்னும் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனமழை காரணமாக பல நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது அதனால் வர இருக்கும் அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending