Connect with us

News

கனமழை காரணமாக 6 மாவட்டத்திற்கு விடுமுறை !

Published

on

தமிழகத்தில் கனமழை காரணமாக தொடர்ந்து பல மாவட்டங்களில் விடுமுறை அளித்து வருகிறது தமிழக அரசு மேலும் இதனை தொடர்ந்து தற்போது இன்று பெய்த கனமழை காரணமாக ஆறு மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருவதால் அந்த மூன்று மாவட்டத்திற்கும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் நேற்று பெய்த கனமழை காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending