Connect with us

News

கனமழை காரணமாக 18 மாவட்டத்திற்கு விடுமுறை !

Published

on

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 18 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளனர் மேலும் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

லேசான மழை பெய்து வரும் மாவட்டங்களிலும் இன்று விடுமுறை எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக இன்று சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம் போன்ற 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

மீண்டும் காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால் சென்னையில் பலத்த மழை அனைத்து பெய்து வருகிறது இரு நாட்களுக்கு முன் கன மழையானது சிறிதளவில் குறைந்து காணப்பட்டது.

ஆனால் கனமழை ஆனது மீண்டும் மறு உருவம் எடுத்து பலத்த கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending