Connect with us
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !!! கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !!!

News

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !

Published

on

பருவ மழையானது தொடர்ந்து கனமழை ஆக பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த 4 நாட்களாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை எனவும் கல்லூரிகளுக்கு விடுமுறை அல்ல என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தற்போது இன்னும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து பல மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending