Connect with us

News

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !

Published

on

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக கடலூர் வேலூர் நாமக்கல் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது மற்றும் மக்கள் வெளியில் செல்வதற்கு சிரமமாக இருக்கும் இந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒன்றாம் தேதி அன்று விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார்

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக நாளை தினம் கடலூரில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

இதனை அடிப்படையாக வைத்து நாளை ஒரு நாள் மட்டும் கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending