Connect with us

News

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !

Published

on

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு.

திருநெல்வேலி, திருச்சி, திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி , நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஏழு மாவட்டங்களுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending