Connect with us

News

கண்காட்சியை துவக்கி வைத்தார் முகஸ்டாலின் !

Published

on

சென்னை கிண்டியில் தமிழ்நாடு அரசு எல்காட் நிறுவனம் தொழில் கூட்டமைப்பு மூலம் நடத்தப்படும் தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் கிண்டியில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் கண்காட்சி இரண்டு நாட்கள் அங்கு நடைபெறும் எனவும் மேலும் அங்கு கருத்தரங்கமும் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

இந்த கண்காட்சியில் பங்கேற்க மக்கள் இருநாட்கள் வரலாம் எனவும் மக்கள் வரும்போது முகக் கவசம் மற்றும் சனிடைசர் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் மேலும் சமூக இடைவெளி கடைப்பிடித்து இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending