Connect with us
ஓமைக்ரான் வைரஸ் கண்டறிய 12 ஆய்வகங்கள் !!! ஓமைக்ரான் வைரஸ் கண்டறிய 12 ஆய்வகங்கள் !!!

Corona

ஓமைக்ரான் வைரஸ் கண்டறிய 12 ஆய்வகங்கள் !

Published

on

தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது இது முதல் அலை கொரோனா பரவும் வீரத்தை விட பத்து மடங்கு வேகமாக பரவும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா ஐரோப்பா ஆகிய நாடுகளில் இதன் வீரியம் கண்டறியப்பட்டுள்ளது எனவே இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தும் என உலக சுகாதார துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிராவில் வந்த ஒருவருக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது இது ஓமைக்ரான் வைரஸ் ஆக இருக்கக் கூடும் என சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ வல்லுனர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த வீரியம் கூடிய ஓமைக்ரான் வைரஸ் ஆரம்பத்திலேயே பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது அதன் முதல் கட்டமாக கூடுதலாக 12 இடத்தில் ஓமைக்ரான் வைரஸ் கண்டறிய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending