Connect with us
ஓமைக்ரான் வைரஸால் 3 வது தவணை தடுப்பூசி !!! ஓமைக்ரான் வைரஸால் 3 வது தவணை தடுப்பூசி !!!

Corona

ஓமைக்ரான் வைரஸால் 3 வது தவணை தடுப்பூசி !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று சீனா நாட்டில் பரவி பல மக்கள் பலியான மேலும் அதன் பிறகு தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் ஆனது மின்னல் வேகத்தில் பரவியது.

இதன் காரணமாக பல நாடுகளில் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் இதன் பிறகு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பல மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது.

தமிழகத்தில் தற்போது இரண்டு தவணை தடுப்பூசிகள் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்கள் முயற்சியினால் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது மரபணு மாற்றம் அடைந்த ஓமைக்ரான் எனப்படும் புதுவகை வைரஸ் ஆனது தென் ஆப்பிரிக்காவில் பல மக்களை தாக்கி இருக்கிறது இதனை அங்குள்ள ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளுக்கு ஓமைக்ரான் தொட்டு கண்டறியப்பட்டது இதனை அடுத்து மத்திய அரசு இந்த இந்த வைரஸ் பரவுவதற்கு முன்னால் தடுக்க வேண்டும் என எண்ணி தடுப்பூசி மூன்றாவது தவணை எடுத்துக் கொள்ளலாமா என ஆலோசித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending