Connect with us
ஓமைக்ரான் வைரஸால் அதிக ஆபத்து இல்லை !!! ஓமைக்ரான் வைரஸால் அதிக ஆபத்து இல்லை !!!

Corona

ஓமைக்ரான் வைரஸால் அதிக ஆபத்து இல்லை !

Published

on

கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் சிறிதளவு குறைந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து பல நாடுகளுக்கு பரவிக் கொண்டுள்ளது.

முதல் முதலில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்த மரபணு மாற்றமடைந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்ந்து இந்த வைரஸ் தொற்றானது 40 நாடுகளுக்கு பரவி உள்ளது.

இதனை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் எடுத்துக் கொண்டு வருகிறது மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்ய பல வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருகிறது மற்றும் பரிசோதனை கட்டணங்களையும் குறைத்துள்ளது.

தற்போது இந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு பெரிய ஆபத்து இல்லை எனவும் மேலும் இந்த தோற்று வயதானவர்களை எவ்வாறு தாக்கும் என்பது தெரியவில்லை எனவும் இந்த வைரஸை பார்த்து அதிக பயப்பட வேண்டாம் எனவும் அமெரிக்க விஞ்ஞானி அந்தோணி பாசி கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending