Connect with us
ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு !!! ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு !!!

Corona

ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு !

Published

on

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா என்ற கொடிய விதமான வைரஸ் தொற்று ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது அனைத்து நாடுகளும் இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமைக்ரான் Omicron Lockdown எனப்படும் கொரோனா வைரஸ் இருந்தது மரபணு மாற்றம் அடைந்த வேகமாக பரவக்கூடிய வைரஸ் பரவி உள்ளது.

நெதர்லாந்து நாட்டில் தற்போது கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் மேலும் தற்போது ஓமைக்ரான் Omicron Lockdown பரவல் அதிகமாக காணப்படுகிறது இதனை கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

வர இருக்கும் கிறிஸ்மஸ் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது மேலும் அவ்வாறு கொண்டாடும்போது கூட்டம் போடாமல் தனிநபர் இடைவெளிவிட்டு கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending