Connect with us
ஓமைக்ரான் காரணமாக இரவு நேரத்தில் ஊரடங்கு !!! ஓமைக்ரான் காரணமாக இரவு நேரத்தில் ஊரடங்கு !!!

Corona

ஓமைக்ரான் காரணமாக இரவு நேரத்தில் ஊரடங்கு !

Published

on

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு சில இடங்களில் குறைந்து வருகிறது ஆனால் இன்னும் சில இடங்களில் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஓமைக்ரான் வைரஸ் தொற்றும் 100 நாடுகளுக்கும் மேல் உள்ள மக்களுக்கு பரவி வருகிறது மேலும் இது காரணமாக பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று இன்னும் மக்களுக்கு பரவாத நிலையில் முன்னெச்சரிக்கையாக அங்கு இரவு நேரத்தில் ஊரடங்கு விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending