Connect with us

News

ஓடும் ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் !

Published

on

ஓடும் ரயிலில் இருந்து மக்கள் இறங்கும்போது பல விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது மட்டும் வேண்டும் எனவும் மக்கள் அவ்வாறு செய்வதுண்டு தற்கொலை எண்ணத்தில்.

ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து அவசர அவசரமாக இறங்க வேண்டும் என இறங்கியதில் பிளாட்பாரதிற்கும் ரயில் இருக்கும் இடையே அப்பெண் விழுந்தபோது உடனே அங்கு காவலுக்கு நின்ற காவல் அதிகாரி அந்த பெண்ணை காப்பாற்றினார்.

இந்த பெண் கர்ப்பமாக இருந்தது பின்னர் தெரியவந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending