Connect with us

News

ஒரே நாளில் உயர்ந்தது தங்கத்தின் விலை !

Published

on

சென்னையில் சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் சவரன் ரூபாய்க்கு 288 ரூபாயாக உயர்ந்துள்ளது இந்திய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்க விலை ரூபாய் 4505 இன்று ஒரு கிராம் தங்கம் விலை சென்னையில் மட்டும் ரூபாய் 4541 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

சிறிது காலமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெகுவாக குறைந்து நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விற்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து மக்கள் அனைவரும் தங்கம் விலை இன்னும் வெகுவாக குறையும் என காத்திருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் தங்க விலை 288 ரூபாயாக உயர்ந்துள்ளது இதனால் மக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் வந்துள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending