Connect with us

News

ஒரே ஒரு வாக்கை பெற்ற பாஜக வேட்பாளர்

Published

on

தமிழ்நாட்டில் இந்த மாதம் ஆறாம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதி விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளன.

https://tnsec.tn.nic.in இந்த இணையதளத்திற்கு சென்று முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் இப்பொழுது திமுகா முதலிடத்தில் உள்ளன என தகவல் வெளிவந்துள்ளது.

பாஜக வேட்பாளர் கார்த்திக் என்பவருக்கு குடும்பத்தில் 6 பேர் இருந்தும் அவருக்கு ஒரு ஓட்டு தான் இடப்பட்டது எனவும் தகவல் வெளிவந்துள்ளது. இவர் பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending